December 12, 2024
தேசியம்

Month : January 2022

செய்திகள்

Quebec அனுப்பப்பட்ட கனடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan
Quebecகில் COVID தடுப்பூசி பிரச்சாரத்திற்கு உதவ மத்திய அரசு கனடிய ஆயுதப் படைகளை அனுப்புகிறது. அவசரகால தயார்நிலை அமைச்சர் Bill Blair திங்கட்கிழமை (03) காலை இதனை அறிவித்தார். மத்திய அரசின் உதவிக்கான Quebecகின்...
செய்திகள்

மீண்டும் ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவின் மாகாணங்களிலும் பிராந்தியங்களிலும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுகள் பதிவாகி வருகின்றன. கனடாவில் திங்கட்கிழமை (03) மாத்திரம் 35,618 தொற்றுகள் பதிவாகின. Quebecகில் 15,293, Ontarioவில் 13,578, British Colombiaவில் 2,230, Manitobaவில்...
செய்திகள்

தொற்றின் பரவலால் காரணமாக தொடர் சவால்களை எதிர்கொள்ளும் தொலைதூர சமூகங்கள்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் தொடர்ந்த பரவல் காரணமாக கனடாவின் தொலைதூர சமூகங்கள் பல வெளியாட்களை தடை செய்கின்றன. தொற்றின் அண்மைய அதிகரிப்பு கனடாவில் உள்ள சில தொலைதூர சமூகங்களின் சுகாதாரப் பாதுகாப்பு வளங்களை அச்சுறுத்தல் நிலைக்குக்...
செய்திகள்

Albertaவின் தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்

Lankathas Pathmanathan
COVID தொற்றாளர்களுக்கான Albertaவின் தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைந்துள்ளது. திங்கட்கிழமை (03) முதல், Albertaவில் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யும் குறைந்தது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் 10 நாட்களுக்குப்...
செய்திகள்

Ontarioவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
மீண்டும் ஒரு முறை Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை சனிக்கிழமை (01) பதிவு செய்தது. 18 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் மூலம் மீண்டும் புதிய தொற்றுகளின் அதிகரிப்பை...
செய்திகள்

புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!

Lankathas Pathmanathan
17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்ததன் மூலம் புதிய ஆண்டை Quebec வரவேற்றுள்ளது. சனிக்கிழமை (01) Quebec சுகாதார அதிகாரிகள் 17,122 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்தனர். தொற்றின் காரணமாக எட்டு...