December 12, 2024
தேசியம்

Month : December 2021

செய்திகள்

வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவில் இந்த ஆண்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவாகின. Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தது. Ontarioவில்...
செய்திகள்

Quebecகில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan
2021ஆம் ஆண்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை Quebec சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து நான்காவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது. Quebecகில் 16,461 தொற்றுகளுடன்13 மரணங்களை வெள்ளிக்கிழமை (31) சுகாதார...
செய்திகள்

Ontarioவில் ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை வெள்ளிக்கிழமை (31) மீண்டும் பதிவு செய்தது. குறைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தையும் புதிய சோதனை வழிகாட்டுதலையும் Ontario  அறிமுகப்படுத்தும் நிலையில் தொற்றுகளின் அதிக...
செய்திகள்

New Brunswick முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
New Brunswick மாகாண முதல்வர் Blaine Higgsக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று இருப்பதை Higgs வெள்ளிக்கிழமை நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பில் உறுதி செய்தார். விரைவு சோதனை மூலம் தொற்று உறுதியாகியுள்ளதாக...
செய்திகள்

கனடாவில் ஒரே நாளின் 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை (30) 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள் பதிவாகின. Quebec தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது. Quebecகில் 14,188 தொற்றுகளுடன் 9 மரணங்களை...
செய்திகள்

மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்தும் Ontario!

Lankathas Pathmanathan
Ontario மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்துகிறது. சமீபத்திய COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக பாடசாலைக்கு திரும்புவதை January 5ஆம் திகதிவரை  Ontario  தாமதப்படுத்துகிறது. வியாழக்கிழமை (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து Ontarioவின்...
செய்திகள்

Quebec மாகாணம் மீண்டும் அறிமுகப்படுத்தும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

Lankathas Pathmanathan
COVID தொற்றின் விகிதங்கள் அதிகரித்து வருவதால் Quebec மாகாணம் இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. வெள்ளிக்கிழமை (31) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை...
செய்திகள்

சுய-தனிமை காலத்தில் மாற்றம் – சோதனை விதிகளில் மாற்றம்: Ontario மாகாணம் அறிவித்தல்

Lankathas Pathmanathan
குறைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தையும் புதிய சோதனை வழிகாட்டுதலையும் Ontario மாகாணம்  அறிமுகப்படுத்துகிறது. வியாழக்கிழமை (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி Kieran Moore  இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்களுக்கு புதிய...
செய்திகள்

Ontarioவில் நான்காவது COVID  தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontarioவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு நான்காவது COVID  தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. நான்காவது COVID தொற்றுக்களை மாகாணத்தின் நீண்ட கால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிடைக்கச் செய்வதாக வியாழக்கிழமை (30) Ontario...
செய்திகள்

Saskatchewan சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றம்

Lankathas Pathmanathan
Saskatchewan அரசாங்கம் அதன் சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றங்களைச் செய்து வருகிறது. சுய-தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்கு குறைக்கப்படுகிறது. தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்ந்து...