தேசியம்

Month : November 2021

செய்திகள்

மேற்கு கனடாவில் Delta மாறுபாட்டின் வழித்தோன்றல்களை கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள்!

Gaya Raja
மேற்கு கனடாவில் COVID Delta மாறுபாட்டின் இரண்டு புதிய வழித்தோன்றல்களை சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் இருப்பினும், இவை மிகவும் பரவக்கூடியவையா அல்லது மிகவும் கடுமையான நோயை உண்டாக்குகின்றனவா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சான்றுகள்...
செய்திகள்

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தலைவர்கள் நேரில் சந்திப்பு!

Gaya Raja
அமெரிக்க அதிபர் Joe Biden, கனடா, Mexico ஆகிய நாட்டு தலைவர்களுடன் நேரில் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு சந்திப்பு அடுத்த  வாரம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்த...
செய்திகள்

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

Gaya Raja
மீண்டும் திறக்கும் திட்டங்களை Ontario மாற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ontarioவில் COVID தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அறிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த தகவலை சுகாதார அமைச்சர் Christine Elliott வெளியிட்டார். குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை...
செய்திகள்

அறிவிக்கப்பட்டது Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை

Gaya Raja
Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. Conservative கட்சியின் தலைவரும் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியின் தலைவருமான Erin O’Toole தனது நிழல் அமைச்சரவையை அறிவித்தார். இதில் நீண்ட கால அனுபவம் கொண்ட நாடாளுமன்ற...
செய்திகள்

Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்து Health கனடா

Gaya Raja
பெரியவர்களுக்கான Pfizer COVID booster தடுப்பூசியை கனடா அங்கீகரித்துள்ளது. Health கனடா 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. முதல் இரண்டு COVID  தடுப்பூசி பெற்றவர்கள் காலப்போக்கில் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைப்...
செய்திகள்

கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja
செவ்வாய்கிழமை கனடா ஒரு புதிய தடுப்பூசி மைல் கல்லை பதிவு செய்தது. செவ்வாயுடன் கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 85 சதவீதம்...
செய்திகள்

Liberal அரசாங்கத்துடன் கூட்டணி இல்லை: NDP தலைவர்

Gaya Raja
Liberal – NDP கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்மொழிவோ அல்லது ஒப்பந்தமோ இல்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். இம்மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கும் போது கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான...
செய்திகள்

York பிராந்திய காவல்துறையினரால் Torontoவைச் சேர்ந்த தமிழர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan
York பிராந்திய காவல்துறையினர் தொடர்ச்சியான  விசாரணையைத் தொடர்ந்து 22 வயதான தமிழர் ஒருவர் மீது  மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். Torontoவைச் சேர்ந்த 22 வயதான பாபிசன் வில்வராஜா மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவாகின....
செய்திகள்

Liberal – NDP கூட்டணி இல்லை: Liberal நாடாளுமன்ற குழுத் தலைவர் Mark Holland!

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்திற்கும் புதிய ஜனநாயக கட்சிக்கும் இடையிலான கூட்டணி குறித்த யோசனையை Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் நிராகரித்தார். Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் Mark Holland இந்த கூட்டணி குறித்த...
செய்திகள்

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நில எல்லை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் திறக்கப்பட்டது. March மாதம் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர், முழுமையாக தடுப்பூசி போட்ட கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்காவிற்கு பயணிக்கும்...