British Colombiaவில் அவசர நிலை பிரகடனம்: முதல்வர் தகவல்!
British Colombia மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேரழிவுகரமான வெள்ளத்தின் எதிரொலியாக இந்த அவசர நிலையை முதல்வர் John Horgan புதன்கிழமை அறிவித்தார். இந்த அவசரகால நிலை புதன்கிழமை நண்பகல் முதல் அமலுக்கு வந்துள்ளதாக...