September 20, 2024
தேசியம்

Month : August 2021

செய்திகள்

கனடாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேங்கிக்கிடக்கும் நிலை!

Gaya Raja
கனடாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் ஆழ்குளிரூட்டியினுள் தேங்கிக் கிடக்கின்றன. Health கனடாவினாலும் மாகாணங்களாலும் வழங்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் கிட்டத்தட்ட 22 மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் ஆழ்குளிரூட்டியினுள் தேங்கியுள்ளதாக தெரியவருகின்றது. மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும்
செய்திகள்

Newfoundland கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35வது ஆண்டு நிறைவு!

Gaya Raja
கனடாவின் Newfoundland மாகாண கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மெய்நிகர் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த
செய்திகள்

கனடாவில் Moderna mRNA தடுப்பூசி உற்பத்திக்கான உடன்பாடு!

Gaya Raja
COVID mRNA தடுப்பூசியின் உற்பத்தியை Moderna கனடாவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான உற்பத்தி தொழிற்சாலையை கனடாவில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கனேடிய அரசாங்கத்துடன் Moderna கையெழுத்திட்டுள்ளது. COVID உள்ளிட்ட சுவாச தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகளின் விநியோகத்தை
செய்திகள்

கனடாவின் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Prairie மாகாணங்களில் பதிவு!

Gaya Raja
கனடா முழுவதும் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Alberta, Manitobaவில் உள்ள பகுதிகளில் பதிவாகியுள்ளன. கனடா Delta மாறுபாட்டினால் ஏற்படும் நான்காவது அலையின் ஆரம்பத்தில் உள்ள நிலையில் அதன் தீவிரம் தடுப்பூசி பெறுவதைப் பொறுத்தது
செய்திகள்

வதிவிடப் பாடசாலைகளின் தேடல்களுக்கு மேலதிக நிதியுதவி அறிவிப்பு!

Gaya Raja
முதற்குடியின வதிவிடப் பாடசாலைகளின் தேடல்களுக்கு அதிக நிதியுதவி வழங்கப்படும் என கனேடிய அரசு உறுதியளிக்கிறது. இதற்காக மத்திய அரசு கூடுதலாக 321 மில்லியன் டொலர்களை செலவிட இருப்பதாக அறிவித்துள்ளது. சுதேச சேவைகள் அமைச்சர் Marc
செய்திகள்

Quebecகின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் September 1 ஆம் திகதி ஆரம்பம்!

Gaya Raja
Quebec மாகாணத்தின் COVID தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் September மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது . மாகாண சுகாதார அமைச்சர் Christian Dubé செவ்வாய்க்கிழமை இதனை அறிவித்தார். தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியிலும் நான்காவது அலை
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து கனடா பரிசீலிக்க வேண்டும் – Erin O’Toole வலியுறுத்தல்!

Gaya Raja
2022 Beijing ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து பரிசீலிக்குமாறு Conservative கட்சி தலைவர் Erin O’Toole அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். திங்கட்கிழமை சீன நீதிமன்றம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியருக்கு மரண தண்டனையை உறுதி செய்த நிலையில் இந்த
செய்திகள்

Manitobaவின் முதல்வர் அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Gaya Raja
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Manitobaவின் முதல்வர் அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Progressive Conservative கட்சியின் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் Brian Pallister இந்த அறிவித்தலை வெளியிட்டார். ஒரு புதிய தலைவரும்
செய்திகள்

17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!

Gaya Raja
COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 17 மாதங்களாக கனேடிய அமெரிக்க எல்லையில் இருந்த அத்தியாவசியமற்ற பயணத்திற்கான தடை திங்கட்கிழமை நள்ளிரவில் இருந்து
செய்திகள்

இந்தியாவிலிருந்து வரும் நேரடி விமான சேவை தடை நீட்டிக்கப்படுகிறது

Gaya Raja
கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நேரடி பயணிகள் விமான சேவைக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்படுகிறது. திங்கட்கிழமை கனடாவின் போக்குவரத்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். September 21, 2021 வரை இந்தத் தடையை நீட்டிக்க அரசாங்கம்