Manitoba மாகாண அமைச்சர் ஒருவர் பதவி விலகல்!
Manitoba மாகாணத்தின் சுதேச விவகார மற்றும் வடக்கு விவகார அமைச்சர் Eileen Clarke அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார். காலனித்துவ குடியேறிகள் குறித்த மாகாண முதல்வரின் கருத்துக்களை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து விலக Clarke தீர்மானித்துள்ளார்....