British Colombiaவில் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக 4,300 வீடுகள் வெளியேற்ற உத்தரவு!
மாகாணத்தில் 4,300க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளன. British Colombia மாகாணத்தில் 4,300க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளன. காற்றின்...