Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!
அமெரிக்காவின் Floridaவில் இடிந்து விழுந்த தொடர் மாடிக் கட்டட இடிபாடுகளுக்குள் இரண்டு கனேடியர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கனேடியர்கள் இருவரின் சடலங்கள் தொடர் மாடிக் கட்டடம் அமைந்திருந்த இடத்தில் இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதை கனேடிய...