December 12, 2024
தேசியம்

Month : July 2021

செய்திகள்

July மாதம் 1ஆம் திகதிக்குப் பின்னர் Ontarioவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
 Ontarioவில் தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் சனிக்கிழமை 200க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. சனிக்கிழமை சுகாதார அதிகாரிகளினால் 258 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக வெள்ளிக்கிழமை 226, வியாழக்கிழமை 218 என தொற்றுக்கள் Ontarioவில்...
செய்திகள்

Majestic City வாகனத் தரிப்பிடத்தில் ; வாகனம் மோதியதில் குழந்தை ஒன்று பலி!

Gaya Raja
Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. சனிக்கிழமை மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு...
செய்திகள்

இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் !!!

Gaya Raja
இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம்  கூறுகிறது. இரண்டு மாத பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம்  கூறுகிறது. அதன் ஆரம்ப...
செய்திகள்

Ontarioவில் அதிகரிக்குமா தொற்றுக்கள்!

Gaya Raja
வெள்ளிக்கிழமை Ontarioவில் மீண்டும் 200க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. மாகாணத்தை மீண்டும் திறந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை தொடர்ந்தும் இரண்டாவது நாளாக 200க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. மாகாண சுகாதார அதிகாரிகள்...
செய்திகள்

Ontario மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது ; பொது சுகாதார நடவடிக்கைகள் பலவும் நீக்கப்படும்!

Gaya Raja
மீளத் திறக்கும் திட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றிய விவரங்களை Ontario அரசாங்கம் வெளியிடுகின்றது. மீளத் திறக்கும் திட்டத்தில் தற்போது மூன்றாவது நிலையில் இருக்கும் Ontario, மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது, முக கவசங்களை உட்புறத்தில் கட்டாயமாக...
செய்திகள்

இடர்கால உதவித் திட்டங்களை நீட்டிக்கும் அரசாங்கம்!

Gaya Raja
COVID இடர்கால உதவித் திட்டங்களை கனேடிய அரசாங்கம் நீட்டிக்கிறது. வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தல் வெளியானது. October மாதம் 23ஆம் திகதிவரை உதவித் திட்டங்களை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்த...
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலைக்கு சாத்தியம்?

Gaya Raja
Delta மாறுபாட்டினால் கனடா COVID தொற்று பரவலின் நான்காவது அலையை நோக்கி செல்கிறது என எச்சரிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை வெளியான புதிய தேசிய modelling தரவுகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எத்தனை பேர் முழுமையாக தடுப்பூசி...
செய்திகள்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தடையாக இருக்காது: கனடிய தேர்தல் திணைக்களம் உறுதி

Gaya Raja
தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தொற்று தடையாக இருக்காது என கனேடிய தேர்தல் திணைக்களம் உறுதியளித்துள்ளது. மத்திய அரசு தொற்றை மையமாகக் கொண்ட தேர்தல் சட்ட மாற்றங்களை கொண்ட C -19 சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டிய...
செய்திகள்

New Brunswick அனைத்து தொற்று கட்டுப்பாடுகளையும் கைவிட தயாராகிறது!

Gaya Raja
மீதமுள்ள COVID கட்டுப்பாடுகளை நீக்க New Brunswick மாகாணம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் இந்த முடிவு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு முதல், அதன் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட New Brunswick...
செய்திகள்

மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை Ontario தாண்டியது!!

Gaya Raja
Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான முதல் அளவுகோலை தாண்டியது. முழுமையாக மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை வியாழக்கிழமை Ontario தாண்டியுள்ளது. சுகாதார அமைச்சர் Christine Elliottடின்...