December 12, 2024
தேசியம்

Month : June 2021

உள் உணர்ந்து

கனடா: தடுப்பூசியை ஏற்றுக்கொள்வது அரசியல் இல்லை!

Gaya Raja
COVID பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கல் கனடா முழுவதும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அமெரிக்காவைப் போலல்லாமல் கனேடியர்கள் தடுப்பூசி பெறுவதற்கு பரவலாக ஆதரவளிப்பதை அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவைப் போலல்லாமல் தடுப்பூசி...
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

Doug Ford பெருந்தொற்றை எவ்வாறு கையாண்டார் என்பது குறித்த ஒரு சர்வசன வாக்கெடுப்பாக அடுத்த தேர்தல் அமையும்!

Gaya Raja
அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுவது போல், Ontarioவின் 2022 ஆம் ஆண்டு தேர்தல்முதல்வர் Doug Ford, COVID பெருந்தொற்றை கையாளும் விதம் பற்றிய ஒரு சர்வசனவாக்கெடுப்பாக அமையும் என்பதால், அடுத்த மாகாண சபை தேர்தலுக்கு ஒரு...
செய்திகள்

Delta மாறுபாடு ஆதிக்கம் செலுத்தினால் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும்

Gaya Raja
COVID தொற்றின் பரவலில் நீடித்த சரிவை வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகள் சுட்டிக் காட்டுகிறது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam, துணை தலைமை பொது சுகாதார அதிகாரி...
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்

Gaya Raja
கனடாவில் COVID தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 26 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். வெள்ளிக்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த தகவலை வெளியிட்டார். 76 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் குறைந்தது ஒரே...
செய்திகள்

கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் என தேர்வு செய்பவர்களை மதிக்க வேண்டும்: பிரதமர்

Gaya Raja
கனடா தினம் பிரதிபலிப்புக்கு ஒரு வாய்ப்பு என பிரதமர் Justin Trudeau கூறினார். இந்த கனடா தினம் முதற்குடி மக்களிடம் தவறாக நடந்து கொள்வது உட்பட நாட்டின் வரலாற்று தவறுகளை ஒப்புக் கொள்வதற்கு ஒரு...
செய்திகள்

பயங்கரவாத பட்டியலில் இணைகின்றன மேலும் சில அமைப்புகள்!

Gaya Raja
கனடாவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் நான்கு அமைப்புகள் இணைகின்றன. Proud Boys உட்பட தீவிர வலதுசாரி குழுக்கள் பயங்கரவாத பட்டியலில் இணைகின்றன என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Bill Blair இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
செய்திகள்

Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

Gaya Raja
Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் கனேடியர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டது. ஆரம்ப அறிக்கைகள் இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு கனேடியர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டுவதாக...
கட்டுரைகள்

September வரை மூடப்படவுள்ள Ontario பாடசாலைகள் ;இணையவழிக் கல்வியும் இடர்பாடுகளும்

Gaya Raja
COVID பேரிடர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மட்டுமல்ல மக்களின் இயல்புவாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கும் நிலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது யதார்த்தமான உண்மை. இவ்வாறான சூழ்நிலையில் கற்பித்தல் செயற்பாடுகளை இணையவழியில்...
செய்திகள்

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Gaya Raja
Saskatchewanனில் அமைந்திருந்த முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751  கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை Cowessess First Nation இந்த கண்டுபிடிப்பை அறிவித்தது. Cowessess First Nation, Reginaவுக்கு கிழக்கே 164...
செய்திகள்

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் கண்டுபிடிக்கப்படும் கல்லறைகள் கனடாவின் பொறுப்பு: பிரதமர் Trudeau

Gaya Raja
Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகள் கனடாவின் பொறுப்பு என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதன்  விளைவாக முதற்குடியினர் அனுபவிக்கும் காயத்திற்கும் அதிர்ச்சிக்கும் கனடா பொறுப்பு என...