தேசியம்

Month : March 2021

செய்திகள்

Walmart கனடா தனது ஆறு கடைகளை மூடவுள்ளது

Gaya Raja
Ontarioவில் 3, Albertaவில் 2, Newfoundland and Labradorரில் 1 என மொத்தம் 6 கடைகள் மூட Walmart கனடா முடிவு செய்துள்ளது.அதேவேளை மீதமுள்ள இடங்களை பாதிக்கும் மேலான கடைகளை மேம்படுத்தவும், அதன் இணையவழி...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.இதற்கு அமைவாக AstraZeneca தடுப்பூசி குறித்த அதன் வழிகாட்டுதல்களை மாற்ற கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது இந்த மாற்றத்தின் விவரங்களை உறுதிப்படுத்த இன்று...
செய்திகள்

COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்கிறது ; மாகாண மருத்துவமனை சங்கம்

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதாக மாகாண மருத்துவமனை சங்கம் கூறுகின்றது.தொற்றின் புதிய தரவுகள் மாகாணத்தில் அதிகரித்து வருவதாக நேற்று திங்கள்கிழமை வெளியான tweet ஒன்றில் Ontario மருத்துவமனை சங்கம் தெரிவித்துள்ளது இதன்...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது ; கனடிய பிரதமர் உறுதி

Gaya Raja
AstraZeneca தடுப்பூசி பாவனைக்கு பாதுகாப்பானது என கனடிய பிரதமர் Justin Trudeau நேற்று உறுதியளித்தார்.ஐரோப்பிய நாடுகள் பல AstraZeneca தடுப்பூசியின் பயன் பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் பிரதமரின் இந்த உறுதிப்பாடு வெளியானது. Health கனடா...
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

NCCTயின் அருவருக்கும் விளம்பரத் தாகமும், உரிமை கோரலும்!

Gaya Raja
February மாதம் 6ஆம் திகதி எனது முகநூலில் ஒரு பதிவை இட்டேன். அந்தப் பதிவின் தலைப்பும் இந்தப் பத்தியின் தலைப்பும் ஒன்றுதான்.அந்தப் பதிவிற்கு காரணமாக இருந்தது, இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P)...
கட்டுரைகள்பத்மன்பத்மநாதன்

COVID தொற்றால் பாதிக்கப்படும் இனக்குழுமம்

Gaya Raja
Torontoவில் கடந்த November மாதத்தில் 80 சதவீதமான COVID தொற்றாளர்கள், குறித்த இனரீதியான குழுமம் (racialized group) ஒன்றில் அடையாளம் காணப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் Eileen de...
கட்டுரைகள்

Julie Payette என்னும் வேதனையளிக்கும் பாடம் தலைவர்களின் தற்குறிப்பு களையல்ல – பண்புகளைப் பாருங்கள்

Gaya Raja
கனடாவின் ஆளுநர் நாயகம் பதவியில் இருந்து Julie Payette விலகியது பலரும் ஆச்சரியப்படும் ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆளுநர் நாயகம் மாளிகையில் ஊழியர்களால் பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான மறுஆய்வு முடிந்ததைத் தொடர்ந்து...
கட்டுரைகள்

COVID தொற்றும் பல்கலாச்சார ஊடகங்களும்

Gaya Raja
COVID தடுப்பூசி பெறுவது குறித்த தயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்கலாச்சார இனரீதியிலான செய்தி ஊடகங்களை இணைத்துக் கொள்ளல் தற்போதைய சூழலில்அவசியமாகின்றது. அண்மைய நாட்களில், கனடா முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில்உள்ள தயக்கத்தை...
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்செய்திகள்

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja
அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கை காரணமாக Brampton நகரில் உள்ள முக்கிய Amazon பூர்த்தி மையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.Brampton நகரில் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அங்கு அமைந்துள்ள Amazon பூர்த்தி...
செய்திகள்

கனடாவின் அதிக வயதுள்ள நபருக்கு COVID தடுப்பூசி வழங்கப்பட்டது!

Gaya Raja
கனடாவின் அதிக வயதுள்ளதாக அறியப்படும் நபருக்கு Torontoவில் முதலாவது COVID தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. Phyllis Ridgway தனது 114வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களின் பின்னர் முதலாவது  தடுப்பூசியை சனிக்கிழமை (13)  பெற்றுள்ளார். Sunnybrook சுகாதார...