கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி
AstraZeneca தடுப்பூசி வழங்களில் முரண்பாடுகள் இருந்த போதிலும், கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிவதாக கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார். AstraZeneca தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், கனடாவில் தடுப்பூசி பயன்பாடு...