தேசியம்

Month : April 2020

செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று (செவ்வாய்) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் ஆரம்பத்தில், பிரதமர் பொறிஸ் ஜோன்சன் விரைவில் உடல்தேற வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டு, ஐக்கிய இராச்சியத்தின் குடி மக்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார்....
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 6ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் இணையம், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று(திங்கள்) காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகியது. இன்று காலை கனடியர்களுக்கு உரையாற்றிய...
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 5ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் நாளை (திங்கள்), ஏப்ரல் 6ஆந் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவித்துள்ளார். நேரடி வங்கி வைப்புக்குக்...
செய்திகள்

Ontario மாகாண அரசின் COVID – 19 தொற்று நோய் தொடர்பான அறிக்கை

thesiyam
முன்னெப்போதும் கண்டிராத இந்த இக் கட்டான காலத்தில், Ontario மக்கள் அனைவரும் தமது உழைப்பினை வலிமைப்படுத்தி, கடமையையும் சேவை மனப்பான்மையையும் அதிகரித்து கொடிய இத் தொற்று நோயினை வெல்வதற்காக ஒன்றினணந்து செயற்படுவதைக் காணக் கூடியதாக...
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கோவிட் – 19 நெருக்கடிக் காலம் முழுவதும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி புரிவதற்குக் கனடிய அரசு உறுதியுடன் இருப்பதாக அறிவித்துள்ளார். உணவு வங்கிகளுக்கு 100 மில்லியன் டொலர் வழங்கப்படுமென நேற்று...
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 3ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் மருத்துவ கருவிகளை விநியோகம் செய்வதற்குக் கனடிய அரசு அமசோன் கனடாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதாகப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். அமசோன் கனடா அதன் பாரிய விநியோக...
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 2ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கனடியர்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் தொடர்வதற்கு எவ்வாறு இணைந்து செயற்படலாமென ஆராய்வதற்காக மாகாண முதல்வர்களினதும், பிராந்திய முதலமைச்சர்களினதும் மகாநாடு ஒன்றை இன்று (வியாழக்கிழமை) நடத்தவுள்ளதாகப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார். மாகாணங்களினதும், பிராந்தியங்களினதும்...
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 1ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
வேலை வாய்ப்பைப் பாதுகாத்தல், வேலை நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு உதவியளித்தல், வணிக நிறுவனங்களுக்கு உதவியளித்தல் ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்ட அரசின் பொருளாதார திட்டத்தின் விபரங்களைப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் சமஷ்டி அமைச்சரவை உறுப்பினர்களும் இன்று...
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 31ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கோவிட் – 19 இற்கு எதிரான போராட்டத்திற்குத் தொழிற் துறையை அணி திரட்டும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ இன்று (செவ்வாய்) அறிவித்தார். தேவைப்படும் மருத்துவ உபகரணங்களுடனும், ஏனைய பொருட்களுடனும்...