தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan
மத்திய வரவு செலவு திட்ட சட்டமூலம் வியாழக்கிழமை (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 177க்கு 146 என்ற வாக்குகள் மூலம், வரவு செலவு திட்ட அமுலாக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக Liberal, NDP நாடாளுமன்ற
செய்திகள்

Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு நிறைவுக்கு வந்தது!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு வியாழக்கிழமை (08) நிறைவுக்கு வந்தது. வியாழன் முதல் சட்டமன்ற அமர்வுகள் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டமன்ற அமர்வுகள் மீண்டும் September மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. மீண்டும்
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan
காற்றின் தர எச்சரிக்கைகள் கனடாவின் பெரும்பகுதியை தொடர்ந்து பாதிக்கிறது. நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கான  போராட்டம் தொடர்கிறது கனடாவில் அனைத்து பகுதிகளும், மத்திய அரசாங்கத்தின் வெப்ப எச்சரிக்கை அல்லது காற்றின் தர
செய்திகள்

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடாவுக்கு அமெரிக்கா உதவி

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் பரவும் காட்டுத்தீயை விரைவாக கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதிகரித்து வரும் காட்டுத்தீ நிலைமை குறித்து பிரதமர் Justin Trudeauவுடன் உரையாடிய
செய்திகள்

ஒன்பது மாகாணங்கள், இரண்டு பிரதேசங்களில் தொடர்ந்து 431 காட்டுத்தீ

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (08) மதியம் வரை ஒன்பது மாகாணங்கள், இரண்டு பிரதேசங்களில் 431 காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதாக தெரியவருகிறது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை கட்டுப்பாட்டை மீறி எரிந்து வருகின்றன. Quebec மாகாணத்தில் மாத்திரம் 140
செய்திகள்

ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு தீயணைப்பு படையினர் கனடாவில்

Lankathas Pathmanathan
கனடாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அமெரிக்க தீயணைப்பு படையினர் அண்மையில் கனடாவை வந்தடைந்தனர். மேலும் பலர் விரைவில் கனடாவை வந்தடைய உள்ளனர். கனடாவில் எரிந்து வரும் தீயை அணைக்கும்
செய்திகள்

13ஆம் திகதி வரை Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வியாழக்கிழமை (08) ஆரம்பமானது. வியாழன் ஆரம்பமான முன்கூட்டிய வாக்களிப்பு 13ஆம் திகதி வரை தொடரவுள்ளது. நகரம் முழுவதும் உள்ள 50 வாக்களிக்கும் நிலையங்களில் முன்கூட்டிய
செய்திகள்

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.75 சதவீதமாக உயர்வு

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இதன் மூலம் வட்டி விகிதம் 4.75 சதவீதமாக உயர்கிறது. வட்டி விகித அதிகரிப்பு முடிவை கனடிய மத்திய வங்கி புதன்கிழமை
செய்திகள்

மோசமான காற்றின் தரம் வார இறுதி வரை நீடிக்கும்

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் எதிர்கொள்ளப்படும் மோசமான காற்றின் தரம் வார இறுதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயின் புகை, தெற்கு Quebec, கிழக்கு Ontarioவில் காற்றின் தரத்தை ஆரோக்கியமற்றதாக மாற்றியுள்ளதாக சுற்றுச்சூழல் கனடா
செய்திகள்

அரசாங்கம் நாட்டை நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது: Conservative தலைவர்

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கம் நாட்டை நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்வதாக Conservative தலைவர் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரவு செலவு திட்டத்தை தாமதப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க உள்ளதாக Conservative தலைவர்