மீண்டும் திறக்கும் சில திட்டங்களை இடைநிறுத்தியது Ontario!
COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் திறக்கும் சில திட்டங்களை Ontario மாகாணம் இடைநிறுத்துகிறது. Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் Kieran Moore புதன்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார் November