இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி
Torontoவின் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலிலும் Liberal கட்சி வெற்றிபெற்றது. Toronto Centre தொகுதியில் Marci Ien, York Centre தொகுதியில் Ya’ara Saks ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.