கனடாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான COVID மரணங்கள்!
COVID பெரும் தொற்றின் காரணமாக கனடாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன Quebec COVID தொற்றில் இருந்து 6,172 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. Ontario 3,103 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இதன்