Toronto பெரும்பாகத்தில் 15 CM வரை பனிப்பொழிவு?
Toronto பெரும் பாகத்திற்கான குளிர்கால வானிலை பயண எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. Toronto பெரும்பாகத்தில் திங்கட்கிழமை (23) 5 முதல் 15 CM வரை பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்படுகிறது....