Vancouver தீவில் நிலநடுக்கம்
Vancouver தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. வியாழக்கிழமை (26) அதிகாலை 4 மணியளவில் British Colombiaவின் தென் கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என் அறிவிக்கப்படுகிறது....