தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

புதிய அமெரிக்க ஜனாதிபதியை கையாளும் எதிர் நடவடிக்கைகளை வெளியிடாத கனடிய அமைச்சர்

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trumpபை கையாள்வதில் எந்த எதிர் நடவடிக்கைகளையும் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly நிராகரிக்கவில்லை. கனடிய இறக்குமதிகள் மீது வரி விதிக்கப்படும் என Donald Trump அச்சுறுத்தியுள்ளளார். அந்த...
செய்திகள்

Liberal கட்சியின் புதிய தலைவர் இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம்?

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் அடுத்த தலைவர் ஆங்கிலம், பிரெஞ்சு என இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம் என கட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக...
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் அனிதா ஆனந்த்!

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய...
செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்!

Lankathas Pathmanathan
Scarborough வடக்கு தொகுதியின் Ontario NDP வேட்பாளராக தமிழரான தட்ஷா நவநீதன் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமன கூட்டம் January 23 வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதன் மூலம் அடுத்த மாகாண சபை தேர்தலில் Ontario...
செய்திகள்

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை அடுத்த வாரம் வெளியிடவுள்ள Mark Carney?

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பை கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney அடுத்த வாரம் வெளியிடவுள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக...
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் மீண்டும் சரிவு

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் குறைவடைந்துள்ளது. December மாதம் கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது. December மாதம் கனடிய பொருளாதாரம்...
செய்திகள்

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: Melanie Joly

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய...
செய்திகள்

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா பின்னடைவு!

Lankathas Pathmanathan
சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது. இதில் கனடா ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்...
செய்திகள்

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்படும் தந்தை

Lankathas Pathmanathan
சிறுவர் கடத்தல் தொடர்பில் தந்தை ஒருவர் Toronto காவல்துறையினரால் தேடப்படுகிறார். சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் 48 வயதான தந்தை Toronto காவல்துறையினரால் தேடப்படுகிறார். தனது மூன்று வயது சிறுவனை (Valentino) இவர் இந்தியாவிற்கு...
செய்திகள்

புதிய பிரதமர் March 9 தெரிவு

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய பிரதமர் March மாதம் தெரிவு செய்யப்படவுள்ளார். Liberal கட்சி தனது புதிய புதிய தலைவரை March 9 அறிவிக்க உள்ளது. கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9...