Julie Payette என்னும் வேதனையளிக்கும் பாடம் தலைவர்களின் தற்குறிப்பு களையல்ல – பண்புகளைப் பாருங்கள்
கனடாவின் ஆளுநர் நாயகம் பதவியில் இருந்து Julie Payette விலகியது பலரும் ஆச்சரியப்படும் ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆளுநர் நாயகம் மாளிகையில் ஊழியர்களால் பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான மறுஆய்வு முடிந்ததைத் தொடர்ந்து...