அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை!
முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக – Crown-Indigenous Relations Minister – புதிதாக பதவியேற்ற Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, தனது முன்னோடிகள் தம் அமைப்புகள், சமுதாய உறுப்பினர்கள், தலைவர்கள்...