தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Toronto நகர முதல்வர் வேட்பாளர் கைது!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் வேட்பாளர் ஒருவர் கொலை மிரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். வேட்பாளர் Chris Saccoccia செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டதை Toronto காவல்துறையினர் உறுதிபடுத்தினர். மரண அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் இவர்
செய்திகள்

கருத்து கணிப்புக்களில் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ள Olivia Chow

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் Olivia Chow, ஞாயிற்றுக்கிழமை (11) தமிழ் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார். சுமார் 75 பேர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் Olivia Chow தனது
செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

Lankathas Pathmanathan
கனடிய உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு செய்துள்ளார். Russell Brownனின் இந்த முடிவு திங்கட்கிழமை (12) தலைமை நீதிபதி Richard Wagnerருக்கு அறிவிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற அறிக்கை
செய்திகள்

Quebec பேருந்து விபத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Quebec பாடசாலை பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்தனர். ஆரம்ப பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் போது இந்த விபத்து திங்கட்கிழமை (12) நிகழ்ந்தது. இந்த விபத்தின் போது பேருந்தில் ஏழு
செய்திகள்

Ontario Liberal தலைமைக்கு போட்டியிடும் அறிவிப்பை புதன்கிழமை வெளியிடும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடுவது குறித்த அறிவிப்பை Mississauga நகர முதல்வர் Bonnie Crombie புதன்கிழமை (14) வெளியிடவுள்ளார். 63 வயதான Bonnie Crombie, தலைமைப் பதவிக்கு போட்டியிட தனது பெயரை
செய்திகள்

Quebecகில் காட்டுத்தீயின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் காட்டுத்தீயின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களில் பலர் மீண்டும் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 13 ஆயிரமாக இருந்த இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் 4 ஆயிரமாக குறையும் என
செய்திகள்

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவும் ஐரோப்பிய தீயணைப்பு படையினர்

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 350 தீயணைப்பு படையினர் கனடிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ உள்ளனர். இவர்கள் Quebec கில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர். பிரான்சில் இருந்து நூற்று ஒன்பது தீயணைப்பு
செய்திகள்

Canadian Open பட்டத்தை கனடியர் வெற்றி

Lankathas Pathmanathan
RBC Canadian Open பட்டத்தை கனடியரான Nick Taylor வென்றார். இதன் மூலம் 69 ஆண்டுக்கு பின்னர் ஒரு கனடியர் Canadian Open பட்டத்தை வெற்றி பெற்றார். இறுதியாக 1954 இல் Canadian Open
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகிறார்!

Lankathas Pathmanathan
வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகின்றார். பிரதமர் Justin Trudeauவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பதவி விலகல் முடிவை David Johnston வெள்ளிக்கிழமை (09) மாலை வெளியிட்டார். இந்த
செய்திகள்

கனடிய வரலாற்றில் மிக இளைய வயது பல்கலைக்கழக பட்டதாரி

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் மிக இளைய வயதில் பல்கலைக்கழக பட்டதாரியாகும் பெருமையை Ottawa பெண் பெறுகின்றார். 12 வயதான Anthaea-Grace Patricia Dennis பல்கலைக்கழக பட்டம் பெறுகின்றார். அவர் Ottawa பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (10) அறிவியலில்