கட்டுப்பாடுகளை மீறும் ஒன்று கூடல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி
நாடளாவிய ரீதியில் COVID பெருந்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழர் சமூகத்தில் சமூக ஒன்று கூடல்கள் மீதான கட்டுப்பாடுகளை மீறும் தனியார் ஒன்று கூடல்களும், நிகழ்வுகளும் கடந்த சில வாரங்களில் வழக்கமாகிவருவது குறித்து...