தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontario – 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெறலாம்

Gaya Raja
Ontario மாகாணம் AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை 40 ஆகக் குறைக்கிறது. AstraZeneca  தடுப்பூசி செவ்வாய்கிழமை முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்தகங்களிலும் முதன்மை பராமரிப்பு நிலையங்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை...
செய்திகள்

Ontarioவின் புதிய COVID அவசரகால கட்டுப்பாடுகளின் முழு பட்டியல்:Full list of new COVID emergency restrictions in Ontario

Gaya Raja
COVID எண்ணிக்கையையும் தீவிரத்தையும் எதிர்கொள்ளவும் பராமரிப்பதற்கும் Ontario அரசாங்கம் புதிய பொது சுகாதார கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை (April 16) இந்த அறிவிப்பை வெளியிட்டார். மாகாணங்களுக்கு இடையிலான பயணங்கள்,...
செய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Gaya Raja
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு Pfizer தடுப்பூசியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான சமர்ப்பிப்பை Health கனடா மதிப்பாய்வு செய்கிறது. Pfizerரின் சமர்ப்பிப்பை தற்போது பரிசீலித்து வருவதாக Health கனடா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது, ஆனால் இந்த தடுப்பூசிக்கு...
செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவுகளில் உதவி கோரும் Ontario!

Gaya Raja
Ontario மாகாணம் ஏனைய மாகாணங்களையும் பிரதேசங்களையும் அவசர சிகிச்சை பிரிவுகளில் (ICU) தேவைப்படும் உதவிகளை கோரியுள்ளது. அதிக சுமைகளை எதிர்கொண்டுள்ள அவசர சிகிச்சை பிரிவுகளில் சுகாதார பாதுகாப்பு உதவிகளை Ontario மாகாண அரசாங்கம் கோரியுள்ளது....
செய்திகள்

11இலட்சத்தை தாண்டியது COVID தொற்றுக்களின் எண்ணிக்கை

Gaya Raja
கனடாவில் COVID தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 11 இலட்சத்தை தாண்டியுள்ளது.கனடாவில் வெள்ளிக்கிழமை மாத்திரம் 9,338 புதிய தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், Quebec, Alberta, British Columbia ஆகிய...
செய்திகள்

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Gaya Raja
Ontarioவில் வெள்ளிக்கிழமை முதல் தடவையாக 4,800க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவானது.மாகாண சுகாதார அதிகாரிகள் 4,812 தொற்றுக்களையும் 25 மரணங்களையும் பதிவு செய்தனர். இதன் மூலம் Ontarioவில் தொற்று எண்ணிக்கையின் ஏழு நாள்...
செய்திகள்

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Gaya Raja
Ontario மாகாணம் மேலும் COVID தொற்றின் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை அறிவித்தது.வீட்டில் தங்குவதற்கான காலத்தை விரிவுபடுத்துதல், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை கட்டுப்படுத்துதல் உட்பட மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. முதல்வர் Doug Ford இந்த...
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

Gaya Raja
34 வயதான Arora Akankusha என்ற கனடிய பெண், ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். Arora Akankusha தனது முயற்சியில் வெற்றி பெற்றால், 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த சர்வதேச...
செய்திகள்

Ontarioவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

Gaya Raja
Ontario மாகாணத்தில் வியாழக்கிழமை 4,700க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. தொற்றின் ஆரம்பத்தின் பின்னர் வியாழக்கிழமை Ontario முதல் தடவையாக 4,700க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு செய்துள்ளது. சுகாதார அதிகாரிகள் 4,736...
செய்திகள்

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Gaya Raja
Ontario மேலும் கடுமையான COVID தொற்றின் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கும் என கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள modelling தரவுகள் May மாத இறுதிக்குள் Ontarioவில் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 18 ஆயிரம் வரை...