தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புதிய modelling விவரங்கள் சுட்டிக்காட்டு!

Gaya Raja
மத்திய அரசின் புதிய modelling விவரங்களை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதில் தொற்றின் மூன்றாவது அலை கனடா முழுவதும் குறைந்து வருவதாக தெரியவருகின்றது. ஆனாலும்...
செய்திகள்

இரண்டாவது தடுப்பூசியை விரைவில் வழங்க வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja
இரண்டாவது COVID தடுப்பூசியை கூடிய விரைவில் வழங்க வேண்டும் என நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு தெரிவித்தது. கனடாவில் தடுப்பூசிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொற்றின்...
செய்திகள்

விமானப் பயணிகளுக்கான கட்டாய 3 நாள் hotel தனிமைப்படுத்தல் முடிவுக்கு வருமா ?

Gaya Raja
விமானப் பயணிகளுக்கான கட்டாய மூன்று நாள் hotel தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆராய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விடயம் குறித்து மாகாண மற்றும் பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களுடனான சந்திப்பில் மத்திய...
செய்திகள்

பாலஸ்தீன பொதுமக்களுக்கு 25 மில்லியன் டொலர்கள் கனடா உதவி

Gaya Raja
அண்மைய மோதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களுக்கு கனடா 25 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளது. பிரதமர் Justin Trudeau இந்த உதவியை வெள்ளிக்கிழமை அறிவித்தார். காசா பகுதியிலும் West Bank பகுதியிலும் இஸ்ரேலியர்களுக்கும்...
செய்திகள்

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடிய பிரதமர்!

Gaya Raja
அடுத்த மாதம் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் நேரடியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்த மாநாடு இங்கிலாந்தில் June மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த...
செய்திகள்

கனடிய அரசின் சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தமிழர்

Gaya Raja
கனடிய அரசாங்கத்தின் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை தமிழரான கௌதமன் குருசாமி பெற்றுள்ளார். The Hill Times எனப்படும் சுயாதீனமான கனேடிய அரசியல் செய்தி பத்திரிகையின் 18வது வருடாந்த சிறந்த பணியாளர்கள் பட்டியலில்...
செய்திகள்

காலாவதியாக உள்ள தடுப்பூசியை வீணாக்க வேண்டாம்: மத்திய அரசு மாகாணங்களிடம் கோரிக்கை

Gaya Raja
அடுத்த சில நாட்களில் காலாவதியாக உள்ள ஆயிரக்கணக்கான AstraZeneca  தடுப்பூசியை வீணாக்க வேண்டாம் என மத்திய அரசு மாகாணங்களை வலியுறுத்துகிறது. மாகாண, பிராந்திய சுகாதார அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய சுகாதார அமைச்சர் Patty...
செய்திகள்

COVID விதிகளை மீறியதற்கு மன்னிப்பு கோரிய NDP தலைவர்

Gaya Raja
COVID  விதிகளை மீறியதாக காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் NDP தலைவர் Jagmeet Singh இந்த விடயத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.   NDP தலைவர் COVID கட்டுபாடுகளை மீறும் வகையில் தனது வீட்டை...
செய்திகள்

இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்

Gaya Raja
இரண்டாம் உலக யுத்தத்தின் போது இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த கனடியர்களை தடுத்து வைத்ததற்கு கனடிய பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார். வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது  பிரதமர் Justin Trudeau இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரினார்....
செய்திகள்

Manitobaவில் புதிய பொது சுகாதார உத்தரவுகள்

Gaya Raja
Manitoba அரசாங்கம் புதிய பொது சுகாதார உத்தரவுகளை வியாழக்கிழமை அறிவித்தது. COVID தொற்றின் பரவலை தடுக்கும் முகமாக இந்த உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.   May மாதம் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்  கூட்டங்கள், பணியிடங்கள்,...