September மாதத்தின் பின்னர் அதிகுறைந்த தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!
கடந்த September மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகுறைந்த COVID தொற்றுக்களை Ontario பதிவு செய்தது. September மாதத்தின் நடுப்பகுதியின் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக 300க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின.சுகாதார அதிகாரிகள் 296...