February 23, 2025
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4115 Posts - 0 Comments
கட்டுரைகள்

அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்குப் பதிலாகக் கனடா 155 பில்லியன் டொலர் வரித் திட்டம்: கனடிய நிதித் திணைக்களம் வெயிட்ட ஊடக அறிக்கை!

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்குப் பதிலாகக் கனடா 155 பில்லியன் டொலர் வரித் திட்டத்தை அறிவிக்கிறது. கனடிய நிதித் திணைக்களம் இந்த அறிவித்தலை அறிவித்தது. அமெரிக்கா கனடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான...
செய்திகள்

அமெரிக்க பொருட்கள் மீது கனடா 25 சதவீத வரி!

Lankathas Pathmanathan
155 பில்லியன் டாலர் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதிக்கிறது. கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம் வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி...
செய்திகள்

கனடா மீது வர்த்தக போரை ஆரம்பித்த Donald Trump!

Lankathas Pathmanathan
கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம் வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆரம்பித்துள்ளார். இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (04) முதல் அமுலுக்கு வரும்...
செய்திகள்

Doug Ford அமெரிக்கா பயணம் – கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண முதல்வர் Doug Ford அமெரிக்கா தலைநகருக்கு பயணம் மேற்கொள்கிறார். கனடாவின் முதல்வர்களின் குழுவை தலைமை தங்கி இந்த மாத இறுதியில் இந்த பயணத்தை Doug Ford முன்னெடுக்கவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில்...
செய்திகள்

வாகன விபத்தில் பலியான தமிழர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில்

Lankathas Pathmanathan
Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியான இரண்டு தமிழர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (28) இரவு நிகழ்ந்த வாகன விபத்தில் தந்தையான 40 வயது பகீரதன் புஷ்பராஜா (கண்ணன்),...
செய்திகள்

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan
கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை (01) முதல் 25 சதவீத வரி விதிக்க அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகைப் பேச்சாளர் Karoline Leavitt இதனை உறுதிப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி...
செய்திகள்

Liberal தலைமை போட்டியில் இருந்து விலகிய வேட்பாளர்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமை போட்டியில் இருந்து ஒரு வேட்பாளர் விலகினார். நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste தலைமைத்துவ போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கனடாவின் முதலாவது முதல் குடியின பிரதமராகும் எண்ணத்துடன் இந்த  போட்டியில்  இணைந்து...
செய்திகள்

Ontario: மாகாண சபைத் தேர்தலில் நான்காவது தமிழ் வேட்பாளர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைத் தேர்தலில் நான்காவது தமிழர் வேட்பாளராக களம் இறங்குகிறார். Ontario மாகாண சபை செவ்வாய்க்கிழமை (28) கலைக்கப்பட்டு  முன்கூட்டிய தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் Ontario...
செய்திகள்

Ontario மாகாண சபைத் தேர்தலில் குறைந்தது மூன்று தமிழ் வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
நடைபெறவுள்ள Ontario மாகாண சபைத் தேர்தலில் குறைந்தது மூன்று தமிழர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். Ontario மாகாண சபை செவ்வாய்கிழமை (28) கலைக்கப்பட்டு  முன்கூட்டிய தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத்...
செய்திகள்

Ontario தேர்தலுக்கு $189 மில்லியன் செலவு

Lankathas Pathmanathan
முன்கூட்டியே நடைபெறும் Ontario தேர்தலுக்கு 189 மில்லியன் டாலர் செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது. Ontario தேர்தல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டது. Ontario தனது 44 ஆவது தேர்தல் பிரச்சாரத்தை  உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கிறது. நூற்றாண்டுக்கும்...