February 22, 2025
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4115 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவை  அமெரிக்காவின் மாநிலமாக மாற்றுவதில் Donald Trump உறுதியாக உள்ளார்: Newfoundland and Labrador முதல்வர்

Lankathas Pathmanathan
கனடாவை  அமெரிக்காவின் மாநிலமாக மாற்றுவதில்  அமெரிக்கா ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என Newfoundland and Labrador முதல்வர் கூறினார். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து  Donald Trump முன்வைக்கும் கருத்துக்களில் அவர் மிகவும் தீவிரமாக...
செய்திகள்

மக்கள் கருத்துக்கணிப்பில் முன்னிலையில் உள்ள PC

Lankathas Pathmanathan
Ontarioவின் 44 வது மாகாண சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலம் உள்ளது. இந்த நிலையில் Doug Ford...
செய்திகள்

கனடா எப்போதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்காது: Pierre Poilievre

Lankathas Pathmanathan
ஒன்றுபட்ட, வளமான தேசத்தை உருவாக்க Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார். Ottawaவில் சனிக்கிழமை (15) நடைபெற்ற “Canada First ” பேரணியில் உரையாற்றிய போது Pierre Poilievre இந்த உறுதியை வழங்கியிருந்தார். வரிவிதிப்புகள்...
செய்திகள்

Donald Trumpபை கையாளும் கனடாவின் அனுபவங்களில் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக்கொள்ள முடியும்: Mélanie Joly

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியுடனான கனடாவின் தொடர்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன என கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly கூறினார். அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ,கனடிய பொருட்களுக்கு வரி விதிப்பதாக விடுத்த...
செய்திகள்

Mark Carney தேர்தல் பிரச்சார குழு $1.9 மில்லியன் டாலர் நிதி இதுவரை திரட்டியது!

Lankathas Pathmanathan
Mark Carneyயின் Liberal கட்சி தலைமை பிரச்சாரத்திற்கு 1.9  மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில்...
செய்திகள்

முன்கூட்டிய தேர்தலுக்கு தயாராகுமாறு வேட்பாளர்களுக்கு எச்சரித்த NDP

Lankathas Pathmanathan
முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு தனது வேட்பாளர்களுக்கு NDP தெரிவித்துள்ளது. பொது தேர்தலுக்கு தயாராகுமாறு தனது வேட்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் NDP கோரியுள்ளது. NDP தேசிய பிரச்சார இயக்குனர் Jennifer Howard இந்த...
செய்திகள்

கனடாவின் புதிய fentanyl czar நியமனம்

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய fentanyl czar பதவிக்கு Kevin Brosseau நியமிக்கப்பட்டார். பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அறிவித்தார். முன்னாள் RCMP துணை ஆணையரான அவர், சட்ட அமுலாக்கம்,...
செய்திகள்

அரசியலில் இருந்து விலக மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் முடிவு!

Lankathas Pathmanathan
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் அறிவித்தனர். Justin Trudeau அமைச்சரவையில் பதவி வகித்த அமைச்சர்கள் Arif Virani, Mary Ng ஆகியோர் இந்த முடிவை திங்கட்கிழமை (10)...
செய்திகள்

மாதாந்த மளிகை தள்ளுபடி திட்டத்தை அறிவித்த NDP

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் மளிகைப் பொருட்களின் விலையை ஈடுகட்டும் வகையில் மாதாந்த மளிகை தள்ளுபடி திட்டத்தை Ontario மாகாண NDP அறிவித்தது. Ontario NDP தலைவர் Marit Stiles இந்தத் திட்டத்தை அறிவித்தார். Ontario மாகாண...
செய்திகள்

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரி: Donald Trump

Lankathas Pathmanathan
கனடா உட்பட அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் இரும்பு, அலுமினியம் ஆகிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். திங்கட்கிழமை (10) இந்த அறிவித்தல் வெளியாகும் என  அமெரிக்க ஜனாதிபதி Donald...