தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்களை எதிர்கொள்ளும் கனடிய அரசாங்கம்!

Gaya Raja
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்களை கனடாவின் ஆளும் Liberal அரசாங்கம் எதிர்கொள்ளவுள்ளது. சிறுபான்மை Liberal  அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் இந்த மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புகள் அமையவுள்ளன. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வரவு செலவுத்...
செய்திகள்

கனடாவுக்கு மேலதிக COVID தடுப்பூசிகளை எதிர்காலத்தில் வழங்குவோம்: அமெரிக்க ஜனாதிபதி

Gaya Raja
அமெரிக்கா கனடாவுக்கு மேலதிகமாக COVID தடுப்பூசிகளை எதிர்காலத்தில் வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதியும் கனடிய பிரதமரும் உரையாடினர். கனடாவிற்கு மேலும் உதவி செய்வோம் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden கூறினார். மேலதிகமான...
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும்: Theresa Tam

Gaya Raja
COVID தொற்றின் புதிய திரிபின் உலகளாவிய பரவல் மத்தியில், பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிப்பதாக கூறப்படுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam புதன்கிழமை  இந்த...
செய்திகள்

கனடா : COVID தொற்றின் பரவல் மோசமடைகிறது!

Gaya Raja
கனடாவின் 7 நாள் சராசரி COVID தொற்றின் எண்ணிக்கை 8,200ஐ தாண்டியுள்ளது. இது தொற்றின் பரவல் மோசமடைய போகிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். தொற்றின் புதிய திரிபின் மாறுபாடுகளின் பரவல்,மாகாணங்கள்...
செய்திகள்

25 சதவீதமானவர்கள் COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Gaya Raja
கனடாவின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதமானவர்கள் இதுவரை குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். கனடாவில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 7,276 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 3,469, Albertaவில் 1,345, Quebecகில் 1,136,...
செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத Ontario முதல்வர்

Gaya Raja
Ontario முதல்வர் Doug Ford செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை. எதிர்க் கட்சிகள் முதல்வர் பதவியில் இருந்து Ford இராஜினாமா செய்ய வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்து...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ள பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள்

Gaya Raja
கனடிய பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் AstraZeneca தடுப்பூசிகளை பெற முடிவு செய்துள்ளனர். கனடாவில் நான்கு மாகாணங்களில் இன்று முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  AstraZeneca தடுப்பூசியை பெறுவது அனுமதிக்கப்பட்ட நிலையில்...
செய்திகள்

4 மாகாணங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற ஆரம்பித்தனர்

Gaya Raja
கனடாவில் நான்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை முதல்  40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற  ஆரம்பித்துள்ளனர். Ontario, Alberta, Manitoba, British Columbia  ஆகிய மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை முதல்  40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  AstraZeneca...
செய்திகள்

ஒரு மாதம் தொடரவுள்ள கனடாவின் எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja
கனடாவின் எல்லை கடவை கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதம் தொடரவுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை விடுத்தார். கனடாவின் சர்வதேச மற்றும் அமெரிக்க  எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் இன்னும்...
செய்திகள்

British Columbia: May நீண்ட வார இறுதி வரை நீட்டிக்கப்படும் பொது சுகாதார உத்தரவுகள்

Gaya Raja
British Columbiaவின் தற்போதைய COVID பொது சுகாதார உத்தரவுகள் அனைத்தும் May நீண்ட வார இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த அறிவித்தலை வெளியிட்டனர். இந்த நிலையில் March மாதம் 29ஆம்...