நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு
AstraZeneca தடுப்பூசியின் பயன்பாட்டை மேலும் சில மாகாணங்கள் கட்டுப்படுத்துகின்றன. Nova Scotia மாகாணமும் முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்குவதில்லை என புதன்கிழமை முடிவு செய்துள்ளது. Ontario, Alberta, Saskatchewan, Quebec ஆகிய மாகாணங்களும்...