தேசியம்
செய்திகள்

அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமருக்கு எதிரான போராட்டங்கள்

கனடியர்கள் கடினமான காலங்களை கடந்து செல்கின்றனர் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

தனது அமைச்சர்களுடனான மூன்று நாள் சந்திப்பை புதன்கிழமை பிரதமர் நிறைவு செய்தார்.

இந்த சந்திப்பு Hamilton Ontarioவில் நடைபெற்றது

இந்த அமைச்சரவை சந்திப்பில் நிதியமைச்சர் Chrystia Freeland பொருளாதார அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தார்

கனடாவின் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான ஆண்டை எதிர்கொள்கிறது என இணை நிதியமைச்சர் Randy Boissonault தெரிவித்தார்.

நிச்சயமற்ற நிலை தொடர்வதாக கூறிய Boissonnault, வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் முன்னர் இதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்

மாகாணங்களுடனான ஒரு புதிய சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட முன்னுரிமை விடயங்களுக்கு அரசாங்கம் நிதியை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.

அதேவேளை அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமரும், அமைச்சர்களும் கடுமையான எதிர்ப்பு போராட்டங்களை எதிர்கொண்டனர்

Related posts

Albertaவில் அதிகரிக்கும் தொற்று மரணங்கள்!

Gaya Raja

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது: கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan

Leave a Comment