December 12, 2024
தேசியம்
செய்திகள்

சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையங்கள் குறித்து  விசாரித்து வருகிறோம்: RCMP

Ontarioவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சீன காவல் நிலையங்கள் குறித்து  விசாரித்து வருவதாக RCMP தெரிவித்தது .
சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த காவல் நிலையங்களில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து விசாரித்து வருவதாக RCMP கூறுகிறது.
கனடாவில் வாழும் தனிநபர்களின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக RCMP பேச்சாளர் தெரிவித்தார்.

காவல் நிலையங்கள் என அழைக்கப்படுபவை எங்கு அமைந்துள்ளன என்பதை RCMP குறிப்பிடவில்லை.

அதேவேளை புகாரளிக்கப்பட்ட குற்றச் செயல்களின் தன்மை குறித்த விவரங்களையும் RCMP வழங்கவில்லை.

Related posts

கனடாவில் COVID முடிவடையவில்லை: சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos

மூன்றாவது அலை, முதல் இரண்டை விட மோசமானதாக இருக்கும்!

Gaya Raja

பொது சேவை ஊழியர் சங்கத்தின் முதலாம் நாள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment