தேசியம்
செய்திகள்

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Scotiabank அரங்கம் அருகே வார இறுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குற்றச்சாட்டை 26 வயதான நிருசன் ஷேக்ஸ்பியர்தாஸ் என்பவர் எதிர்கொள்கிறார்.
24 வயதான ஒருவர் பலியான இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாம் நிலை குற்றச்சாட்டு ஷேக்ஸ்பியர்தாஸ் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இவர் தன் மீதான குற்றச்சாட்டை நேற்று நீதிமன்றில் எதிர்கொண்டார்.

Related posts

தமிழர் மீது கூடுதல் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

Gaya Raja

சீன தூதரை கனடாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: Justin Trudeau

Leave a Comment