தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

Ontario மாகாணத்தின் COVID booster  தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல் புதன்கிழமை (13) வெளியாக உள்ளது.

Ontario மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன் காலை இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார்.

நான்காவது COVID தடுப்பூசிகளின் தகுதியை விரிவாக்குவது தொடர்பாக இந்த  அறிவிப்பு அமையவுள்ளது.
Ontarioவில் தொற்றின் ஏழாவது அலைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகிறது.

அண்மையில் தொற்றுகளின் எண்ணிக்கையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: எழாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர் மோசடி திட்டங்களை கட்டுப்படுத்த புதிய விதிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment