Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கவுள்ளார்.
Manitobaவின் Progressive Conservative கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Goertzen புதன்கிழமை பதவியேற்கிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை Progressive Conservative கட்சி இந்த முடிவை எடுத்தது.
புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக முதல்வராக பதவியில் இருந்து விலகும் Brian Pallisterருக்கு பதிலாக Goertzen நியமிக்கப்படுவார்.