COVID தடுப்பூசி பெற்றவர்களின் நாடுகளில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேர் தடுப்பூசி பெற்றநாடாக கனடா முதலிடம் வகிக்கிறது.
வெள்ளிக்கிழமை மதியம் வரை 70 சதவீத கனேடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
அதேவேளை கனேடியர்களில் 52 சதவீதானமானவர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்,என
கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த இந்தத் தகவலை வெளியிட்டார்.