தேசியம்
செய்திகள்

கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!

Tokyo Olympics ஆரம்ப நிகழ்வில் கனடாவின் கொடியை ஏந்திச் செல்பவர்களாக Miranda Ayim, Nathan Hirayama  ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
Ayim பெண்கள் கூடைப்பந்து வீரர் மற்றும் Hirayama ஆண்கள் rugby sevens வீரர்.

கனடாவின் விளையாட்டு வீரர்களை கோடைகால Olympic போட்டிகளில் வழிநடத்த தேர்வு செய்யப்பட்ட அணி விளையாட்டின் முதல் உறுப்பினர்கள் இவர்களாவார்கள்.

Related posts

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Ontarioவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் விரைவில்

Gaya Raja

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment