December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 19ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

82 billion dollar COVID-19 பொருளாதாரநடவடிக்கைத்திட்டத்தின்விபரங்களைஅறிவித்தமறுநாளில், COVID உலகளாவியபெருந்தொற்றுநோயால்உலகெங்கும்உள்ளகனடியர்கள்தொடர்ந்தும்பாதிக்கப்படும்நிலையில், பின்வரும்விடயங்களைப்பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார்:

  • அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்இடையிலானஎல்லையின்ஊடாகஅத்தியாவசியசேவைகள்தவிர்ந்தஏனையஅனைத்துப்பேக்குவரத்தும்தடைசெய்யப்படுகிறது. அதாவது, உல்லாசப்பயணம், சுற்றுலாபோன்றவற்றுக்குச்செல்வோருக்குத்தடைவிதிக்கப்படுகிறது.
  • கடந்தசிலவாரங்களில்ஐம்பதாயிரத்துக்கும்அதிகமானகனடியர்களுக்கு COVID-19 ஏற்பட்டுள்ளதாவெனப்பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது. அவற்றில்இருபத்தையாயிரம்பரிசோதனைகள்கடந்தஒருவாரகாலத்தில்மேற்கொள்ளப்பட்டன. இதுவைரஸைஆரம்பத்திலேயேகண்டுபிடிப்பதற்கும், மேலதிகமாகஅதுபரவுவதைத்தடுப்பதற்கும்வழிவகுக்கும்.
  • பரிசோதனைத்தொகுதிகளைமேலும்அதிகமானஅளவில்கொள்வனவுசெய்வதற்குஅரசுதீவிரமாகநடவடிக்கைஎடுத்துவருகிறது. பரிசோதனைத்தொகுதிகளையும், மருத்துவகருவிகளையும், அவசரதேவைக்கருவிகளையும்கொள்வனவுசெய்வதற்கும், உற்பத்திசெய்வதற்குமானஅனைத்துவழிவகைகளையும்அரசுஆராய்ந்துவருகிறது.
  • கடந்தவாரம் (March 13, 2020) அறிவிக்கப்பட்டஒரு billion dollar உதவியில்ஒருபகுதியான, 25 million dollar வரையானபணம்கனடாவின்பலபகுதிகளிலும்உள்ள 49 ஆய்வாளர்களுக்கும், அவர்களதுகுழுவினருக்கும்

உதவியாகவழங்கப்படும். COVID-19ஐஅடையாளம்காண்பது, அதன்பாதிப்பைக்கட்டுப்படுத்துவது, பரம்பலைக்குறைப்பதுபோன்றவற்றுக்கானவழிமுறைகளைக்கண்டுபிடிக்கஅவர்கள்முற்பட்டுள்ளார்கள்.

  • நேற்று (March 18) அறிவிக்கப்பட்டதிட்டங்கள்குறித்தும், நடவடிக்கைள்குறித்தும்வெளியாகும்பிந்தியதகவல்களைஅறிந்துகொள்வதற்கும், அவைஎவ்வாறுநடைமுறைப்படுத்தப்படுமெனஅறிந்துகொள்வதற்கும்எதிர்வரும்நாட்களிலும், வாரங்களிலும்உயயெனய.உயஎன்றஇணையத்தளத்தைக்கண்காணிக்குமாறுகனடியர்களிடம்கோரப்படுகிறது.

 

  • தவறானதகவல்களைஅகற்றி, உறுதிசெய்யப்பட்டதகவல்களைவழங்குவது COVID-19 இனால்பாதிக்கப்பட்டகனடியர்களுக்குமிகமுக்கியமானது. வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களுக்குச்சரியானதகவல்கள்கிடைப்பதைஉறுதிசெய்வதற்காகசஅரசு, அவசரகுறுஞ்செய்திகளைஅனுப்பியுள்ளது. இதன்மூலம்தூதரகஉதவிகுறித்தசரியானசெய்திகள்அவர்களைச்சென்றடையக்கூடியதாகஇருக்கும்.

வெளிநாடுகளில்உள்ளகனடியர்களும், நிரந்தரவதிவிடஉரிமைகொண்டோரும், அவசரஉதவிகளைப்பெற்றுக்கொள்வதற்காகபின்வரும்இலக்கத்தையும், மின்னஞ்சலையும்தொடர்புகொள்ளலாம்:

தூதரகஉதவிக்கானஅவசரதொடர்பு: 1 613 996 8885    –  sos@international.gc.ca

  • நாட்டில்இரத்ததானத்திற்கானதேவைஅதிகரித்துள்ளது. இயலுமானகனடியர்கள்இரத்ததானம்செய்யவேண்டுமெனப்பிரதமர்கோரிக்கைவிடுத்துள்ளார்.

இரத்ததானம்செய்யவிரும்பும்கனடியர்கள், www.canada.ca இணையத்தளத்தின்மூலமாகவோ, 1-888-236-6283 என்றஇலக்கத்தைஅழைத்தோஅதற்கானபதிவைமேற்கொள்ளலாம்.

  • நாடாளாவியரீதியில்தற்போதுநடைமுறையில்உள்ளசமூகஇடைவெளிபேணும்நடவடிக்கைகள், சிலவாரங்களுக்கோ, மாதங்களுக்கோதொடரக்கூடும்.
  • நோய்த்தொற்றைக்நிறுத்துவதற்காக, அத்தியாவசியமற்றதுறைகளைச்சேர்ந்தகனேடியர்கள்அனைவரும்வீடுகளில்இருக்கவேண்டுமெனவும், வீடுகளில்இருந்துவாறுபணிபுரியுமாறும்வலியுறுத்திக்கோரப்படுகிறார்கள்.

Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 19th

Following the announcement of $82 billion in COVID-19 Economic Response Measures, Prime Minister Justin Trudeau highlighted the following today, as Canadians around the world continue to be impactedby COVID-19 pandemic:

  • The US-Canada border will be closed for all non-essential services. That is, any one travelling for tourism or recreational purposes
  • Over 50,000 Canadians have been tested for COVID-19 over the weeks. Of that 25,000 tests have been made in the last week alone, to help detect the virus early and prevent further spread.
  • The government is working actively to procure more tests, and exploring all options on procurement and production of tests, medical and emergency equipment .
  • A portion of the $1 billion announced last week (March 13th, 2020) ,up to $25 million , will support 49 researchers and their teams across the country. Their work is focused on developing and implementing measures to detect, manage, and reduce the spread of COVID-19.
  • To obtain information and get latest updates on the programs and measures announcedyesterday, Canadians are encouraged to monitor Canada.ca in the coming days and weeks fordetails of implementation
  • Dispelling misinformation and presenting verified information is crucial to Canadians who are impacted by COVID-19. To ensure that Canadians stranded overseas are able to get the correct information, the federal government has dispatched emergency text messages so that the correct information about consular supports can be made available

Canadians and Permanent Residents who are overseas can get emergency supports by contacting:

Consular Services Emergency Contacts: 1 613 996 8885 – Sos@international.gc.ca

  • There is a growing need for blood donations across the country. The Prime Minister has encouraged Canadians to donate blood if they are able to.

Canadians looking to donate can appointment online through blood.ca, or by calling 1-888-236-6283

  • The current nation-wide Social Distancing measures are expected to last anywhere from weeks to months.
  • All Canadians in non-essential sectors are strongly encouraged to stay home and work remotely, to help flatten the curve.

Related posts

Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும்: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan

Markham நகரில் தமிழர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan

அகதி தஞ்சம் கோரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment