February 23, 2025
தேசியம்
செய்திகள்

Paris Paralympics: Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கங்கள் வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியில் இதுவரை 2020 Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கத்தை கனடா வெற்றி பெற்றுள்ளது.

Paris Paralympics போட்டியில் ஒன்பதாவது நாளான வெள்ளிக்கிழமை (06) வரை கனடா மொத்தம்இருபது மூன்று பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (08) வரை Paralympics போட்டி தொடரும் நிலையில் கனடா மேலும் பதக்கங்களை வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

Related posts

அமெரிக்க தேர்தல் தொடர்பாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை

Lankathas Pathmanathan

RCMP விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்

கனடியர்கள் தொடர்ந்தும் காசாவை விட்டு வெளியேறுவார்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment