தேசியம்
செய்திகள்

Liberal கட்சியின் தேசிய பிரச்சார இயக்குனர் பதவி விலகல்

Liberal கட்சியின் தேசிய பிரச்சார இயக்குனர் Jeremy Broadhurst பதவி விலகுகிறார்.

September 30, 2024 முதல் Liberal கட்சியின் தேசிய பிரச்சார இயக்குனர் பதவியில் இருந்து விலகுவதாக Jeremy Broadhurst உறுதிப்படுத்தினார்.

இந்த அறிவித்தல் பிரதமர் Justin Trudeau, அவரது ஆளும் Liberal கட்சியின் மற்றொரு பின்னடைவாகும்.

2019 தேர்தலுக்கு முன்னதாக Liberal கட்சியின் பிரச்சார இயக்குநராக Jeremy Broadhurst பொறுப்பேற்றார்.

2015இல் Liberal கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதில் அவரது பங்கு பெரிதும் இருந்ததாக கூறப்பட்டது.

Related posts

Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் காயம்

Lankathas Pathmanathan

Manitobaவில் பதிவான அதிக எண்ணிக்கை தொற்றுக்கள்!

Gaya Raja

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment