கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, இந்த வாரம் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமாகின்றது.
கனடாவின் மிகப்பெரிய வருடாந்த கண்காட்சியாக CNE அமைகிறது.
CNE இம்முறை August 16 ஆம் திகதி ஆரம்பமாகி September 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை CNE பல புதிய கண்காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டிருக்கும்.
CNE வருடாந்தம் மொத்தம் 5 ஆயிரம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
1879ஆம் ஆண்டு முதல் CNE கோடைகால கண்காட்சியாக நடைபெறுகிறது.