December 12, 2024
தேசியம்
செய்திகள்

இருவரின் உடல்கள் N.S. கரையோரம் மீட்பு

British Colombia மாகாணத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் Nova Scotia மாகாண கரையோரம் மீட்கப்பட்டது.

Halifax நகரில் இருந்து தென் கிழக்கே உள்ள Sable தீவில் இந்த உடல்கள் மீட்கப்பட்டது.

இந்த வார ஆரம்பத்தில் இரண்டு நபர்களின் உடல்கள் அடங்கிய படகு கரை ஒதுங்கியதாக Nova Scotia RCMP கூறுகிறது.

இவர்கள் இருவரும் 70 வயது ஆண், 60 வயது பெண் என அடையாளம் காணப்பட்டன.

இவர்கள் இருவரும் June 18ஆம் திகதி காணாமல் போனதாக முறையிடப்பட்டது.

Related posts

வாகனம் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ் இளைஞர்!

Lankathas Pathmanathan

தேர்தல் வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்களா? – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு!

Gaya Raja

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

Leave a Comment