கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி செவ்வாய்க்கிழமை (09) இரவு நடைபெறுகிறது.
COPA அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதியில் கனடா Argentinaவை எதிர்கொள்கிறது.
COPA அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற கால் இறுதி போட்டியில் கனடா Venezuela அணியை Penalty kicks முறையில் தோற்கடித்தது.
இந்த நிலையில் அரையிறுதியில் கனடா Argentinaவை எதிர்கொள்ளவுள்ளது.
தரவரிசையில் 48வது இடத்தில் உள்ள கனடிய ஆண்கள் கால்பந்தாட்ட அணி, முதலாவது இடத்தில் உள்ள Argentina அணியை எதிர்கொள்கின்றனர்.