February 23, 2025
தேசியம்
செய்திகள்

Luka Magnotta நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்!

சர்வதேச மாணவர் ஒருவரை கொலை செய்த Luka Magnotta நடுத்தர பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய சீர்திருத்த சேவை துறை – Correctional Service Canada – இந்த தகவலை வெளியிட்டது.

2014 இல் முதல் நிலை கொலைக்கு Luka Magnotta குற்றவாளியாக கண்டறியப்பட்டார்.

2012 இல் 33 வயதான Concordia பல்கலைக்கழக மாணவர் Jun Lin கொல்லப்பட்டது தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது

Jun Lin மரணத்திற்கு காரணமானதாக Luka Magnotta ஒப்புக் கொண்டார்.

Quebec மாகாண அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் Luka Magnotta தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இடமாற்றத்திற்கு பின்னர் அவர் 2022 இல் நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.

Related posts

ஒரு தேசமாக அணிதிரளக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம்!

Lankathas Pathmanathan

B.C. விபத்தில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment