தேசியம்
செய்திகள்

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்த நெறிமுறை விசாரணைக்கு Conservative கட்சி அழைப்பு

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்த நெறிமுறை விசாரணைக்கு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Jamaicaவில் பிரதமர் Justin Trudeauவின் விடுமுறை குறித்து விசாரணை ஆரம்பிக்க Conservative கட்சி இடைக்கால நெறிமுறை ஆணையருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

Trudeau தனது விடுமுறையை Jamaicaவில் சொகுசு தங்குமிட விடுதியில் (oceanfront villa) செலவில்லாமல் கழித்ததற்காக எதிர்க்கட்சிகள் இந்த வார ஆரம்பத்தில் ஏற்கனவே விமர்சித்தன.

இடைக்கால நெறிமுறை ஆணையருக்கான கடிதத்தில் இந்த விடுமுறை குறித்த நெறிமுறை விசாரணையின் அவசியத்தை Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Barrett வலியுறுத்தினார்.

இந்த பயணத்திற்கு நெறிமுறைகள் ஆணையர் அனுமதி வழங்கப்பட்டதாக கடந்த வாரம், பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.

Related posts

Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை வலியுறுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்து மீண்டும் எழும் கேள்விகள் !

Lankathas Pathmanathan

தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக விரையமாகும் பால்

Leave a Comment