தேசியம்
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி நாடாளுமன்ற அமர்வு கனடாவில் ஆரம்பம்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மூன்றாவது நாடாளுமன்றத்தின் 10வது நேரடி அமர்வு வெள்ளிக்கிழமை (01) கனடாவில் ஆரம்பமானது.

இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றம் கனடாவில் நேரடி அமர்வுக்காக கூடுகிறது.

இந்த முதலாவது அமர்வு Markham நகரில் நடைபெற்றது.

அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய நெறிமுறை என்ற கருப்பொருளில் இந்த அமர்வு
Markham அருங்காட்சியகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் தொடர் அமர்வுகள் சனி (02) , ஞாயிறு (03) கிழமைகளில் நடைபெறுகிறது.

Related posts

சீக்கிய தலைவர் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது!

Lankathas Pathmanathan

New Brunswick மாகாண அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

அமைச்சரவையில் இருந்து விலகும் Pablo Rodriguez

Lankathas Pathmanathan

Leave a Comment