தேசியம்
செய்திகள்

Toronto – Montreal விமான சேவைகளை நிறுத்தும் WestJet

Toronto – Montreal நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை WestJet விமான நிறுவனம் எதிர்வரும் April மாதம் வரை நிறுத்துகிறது

இந்த குளிர்காலத்தில் கனடாவின் இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த WestJet முடிவு செய்துள்ளது.

அடுத்த வருடத்தின் வசந்த காலத்தில் இந்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க WestJet திட்டமிட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ஒருமுறை இயங்கும் இந்த விமான சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக Calgaryயை தளமான கொண்ட WestJet நிறுவனம் தெரிவித்தது.

Related posts

Liberal கட்சியை விட முன்னிலையில் உள்ள Conservative கட்சி

Lankathas Pathmanathan

அமைச்சர் Steven Guilbeault பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்!

Lankathas Pathmanathan

அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தன!

Gaya Raja

Leave a Comment