February 22, 2025
தேசியம்
செய்திகள்

Playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட Blue Jays அணி

Toronto Blue Jays அணி playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

American League wild-card playoff தொடரில் Minnesota Twins அணியை Blue Jays அணி எதிர்கொண்டது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் Twins அணி அடுத்த நிலைக்கு முன்னேறுகிறது.

செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த தொடரில் முதலாவது ஆட்டத்தில் Twins அணி 3-1 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் Twins அணி 2-0 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் playoff தொடரில் இருந்து Blue Jays அணி வெளியேற்றப்பட்டது.

2016ஆம் ஆண்டின் பின்னர் Blue Jays அணி playoff தொடரில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Markham நகரில் வாகனம் மோதியத்தில் தமிழர் ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID மரணங்கள் 23 ஆயிரத்தை தாண்டியது!

Gaya Raja

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா

Gaya Raja

Leave a Comment