The Professional Women’s Hockey League (PWHL) அதன் முதல் பருவத்தை மூன்று கனடிய அணிகளுடன் அடுத்த ஆண்டின் January முதல் ஆரம்பிக்கிறது.
பெயர், அணிகளின் இடம், அணி உறுப்பினர்களின் சேர்க்கை செயல்முறை போன்ற விடயங்கள் செவ்வாய்க்கிழமை (29) அறிவிக்கப்பட்டது.
Toronto, Montreal, Ottawa ஆகிய நகரங்களில் மூன்று கனடிய அணிகள் அமையவுள்ளன.
தவிரவும் Boston, Minneapolis-St. Paul, New York நகரம் ஆகிய இடங்களில் ஏனைய அணிகள் அமையவுள்ளன.